நடிகர் விஜய் சேதுபதியின் அப்பாவா இவர், முதன்முறையாக வெளியான புகைப்படம்- இதோ பாருங்க
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடும் ஒரு பிரபலம்.
ஒரு நடிகன் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதை உடைத்து தனக்கு எப்படி பிடிக்கிறதோ அதன்படி ரசிகர்களுடன் இருக்கிறார். அவர்களை கட்டியணைத்து முத்தம் கொடுத்து மகிழ்விப்பது, ரசிகனின் கொண்டாட்ட விஷயங்களில் கலந்துகொள்வது என இருப்பார்.
படங்கள், விளம்பரங்கள் நடிப்பது, புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என எப்போதுமே விஜய் சேதுபதி பிஸி தான்.
அவர் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்கள் நிறைய வெளியாகி இருக்கிறது. முதன்முறையாக நடிகர் விஜய் சேதுபதியின் அப்பாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
முதன்முறையாக வெளியாகி இருக்கும் அவரது அப்பாவின் புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
