முதல் முறையாக அஜித் படத்தில் விஜய் சேதுபதி.. வெளிவந்த வீடியோ
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படம் உருவாகவுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் தலைப்பு போஸ்டர் நேற்று வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

அஜித் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் இருந்து துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆழ்வார் படத்தில் விஜய் சேதுபதி
அஜித் நடிப்பில் கடந்த 2007ஆம் வெளிவந்த திரைப்படம் ஆழ்வார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அசின், விவேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இப்படத்தில் வரும் காட்சி ஒன்றில் விஜய் சேதுபதியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதுவரை யார் கவனித்தீராத இந்த விஷயம் தற்போது முதல் முறையாக ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Ade Namba Vijay sethupathy ?
— AJ ?? (@Mrvsp007) May 1, 2023
Aalwar Movie ? pic.twitter.com/ooVRvS4RTk
பைக், கார் என அனைத்தையும் விற்ற கௌதம் கார்த்திக்- ஏன் என்னாச்சு