இயக்குநர் லிங்குசாமியின் லேட்டஸ்ட் திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி !

By Jeeva Jul 10, 2022 12:15 PM GMT
Report

இயக்குநர் லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக பார்க்கப்படுபவர், அதன்படி அவர் இயக்க வெளியான திரைப்படங்கள் பல பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளன.

அந்த வகையில் அவரின் அனந்தம் திரைப்படம் தொடங்கி ரன், சண்டக்கோழி, பீமா, பையா உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியான முக்கிய கமர்சியல் திரைப்படங்களாக பார்க்கப்படுகிறது.

அப்படியான இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான அஞ்சான், சண்டக்கோழி 2 உள்ளிட்ட திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் திரைப்படங்கள் இயக்குவதில் கொஞ்சம் கேப் எடுத்துக்கொண்டார் லிங்குசாமி.

இயக்குநர் லிங்குசாமியின் லேட்டஸ்ட் திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி ! | Vijay Sethupathi In Director Lingusamy Movie

லிங்குசாமி படத்தில் விஜய் சேதுபதி

மேலும் தற்போது அவர் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் வாரியர், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள அப்படத்தில் நடிகர் ராம் ஹீரோவாக நடித்துள்ளார்.

இதனிடையே இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டியளித்துள்ள லிங்குசாமி இப்படத்தில் ஆதி நடித்துள்ள வில்லன் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார். ஆம், கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் 4 பேரை தேர்வு செய்தாராம் லிங்குசாமி.

மலையாள நடிகர் நிவின் பாலி, விஜய் சேதுபதி, ஆர்யா என இவர்களை அனுகியதாகவும் அவர்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக இறுதியாக நடிகர் ஆதியை தேர்வு செய்துள்ளார் லிங்குசாமி.  

இயக்குநர் லிங்குசாமியின் லேட்டஸ்ட் திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி ! | Vijay Sethupathi In Director Lingusamy Movie

சூர்யா ஸ்டார் இமேஜை ஒதுக்கிவைத்துவிட்டு இதை செய்தார்: பாராட்டிய விஜய் சேதுபதி


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US