500 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதி.. என்ன ரோல் தெரியுமா?

By Parthiban.A Jan 27, 2024 09:00 AM GMT
Report

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் தடம் பதித்துவருகிறார்.

ஜவான் படத்தில் வில்லனாக நடித்த அவர் அதன் பின் மெரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் கத்ரீனா கைப் உடன் நடித்து இருந்தார்.

500 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதி.. என்ன ரோல் தெரியுமா? | Vijay Sethupathi In Nitesh Tiwari Ramayan

நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் இந்த பிரபல சீரியல் நடிகையா!!

நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் இந்த பிரபல சீரியல் நடிகையா!!

ராமாயணம்

இந்நிலையில் ஹிந்தியில் நித்தேஷ் திவாரி அடுத்த வருடம் தொடங்க இருக்கும் இராமாயணம் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தையில் இருகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இராவணனின் தம்பி விபீஷணன் ரோலில் தான் விஜய் சேதுபதி நடிக்கிறாராம்.

500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் தான் இராமர் மற்றும் சீதையாக ரோல்களில் நடிக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

500 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதி.. என்ன ரோல் தெரியுமா? | Vijay Sethupathi In Nitesh Tiwari Ramayan

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US