நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்.. விஜய் சேதுபதி இல்லையாம்

By Kathick Jun 14, 2022 01:40 PM GMT
Report

நானும் ரவுடி தான்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் - நயன்தாரா ஜோடியாக நடித்து வெளிவந்த திரைப்படம் நானும் ரவுடி தான்.

இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜி, மன்சூர் அலிகான், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்.. விஜய் சேதுபதி இல்லையாம் | Vijay Sethupathi Is Not First Choice For Nrd Movie

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நானும் ரவுடி தான் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

முதலில் நடிக்கவிருந்தது இவரா?

இந்நிலையில், இப்படத்தில் முதல் முதலில் நடிப்பதாக இருந்தது விஜய் சேதுபதி கிடையாதாம். மிர்ச்சி சிவா தான், இப்படத்திற்கு முதலில் ஹீரோவாக நடிக்க தேர்வுசெய்தாராம் விக்னேஷ் சிவன்.

நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்.. விஜய் சேதுபதி இல்லையாம் | Vijay Sethupathi Is Not First Choice For Nrd Movie

அவரிடம் கதையை கூறியும், இப்படத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டாராம். இதனை ஒரு விருது வழங்கும் விழா மேடையில் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US