பிரபல ஹிந்தி நடிகையுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி!.. யாருடன் தெரியுமா?

Report

விஜய் சேதுபதி

ஆரம்பத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி, தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார்.

இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகையுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி!.. யாருடன் தெரியுமா? | Vijay Sethupathi Join With Kangana Ranaut

ரஜினிக்கும் எனக்கும் ரகசிய கல்யாணம்...திரையுலகத்தை அதிரவிட்ட செய்தி..பிரபல நடிகை சொன்ன ஷாக்கிங் நியூஸ்

ரஜினிக்கும் எனக்கும் ரகசிய கல்யாணம்...திரையுலகத்தை அதிரவிட்ட செய்தி..பிரபல நடிகை சொன்ன ஷாக்கிங் நியூஸ்

யாருடன் தெரியுமா? 

இந்நிலையில் விஜய் சேதுபதி த்ரில்லர் படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US