தனது அழகிய குடும்பத்துடன் செல்ஃபி எடுத்த விஜய் சேதுபதி.. புகைப்படத்துடன் இதோ

By Kathick Jul 17, 2024 05:00 AM GMT
Report

விஜய் சேதுபதி

மக்கள் செல்வன் என தமிழக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மகாராஜா.

தனது அழகிய குடும்பத்துடன் செல்ஃபி எடுத்த விஜய் சேதுபதி.. புகைப்படத்துடன் இதோ | Vijay Sethupathi Latest Family Photo

மீண்டும் சூர்யவம்சம் ஜோடி.. 27 வருடம் கழித்து சரத்குமார் தேவயாணி ஜோடியாக நடிக்கும் படம்! போட்டோவுடன் இதோ

மீண்டும் சூர்யவம்சம் ஜோடி.. 27 வருடம் கழித்து சரத்குமார் தேவயாணி ஜோடியாக நடிக்கும் படம்! போட்டோவுடன் இதோ

நித்திலன் இயக்கத்தில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் காந்தி டாக்ஸ், விடுதலை 2 ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது.

விஜய் சேதுபதியின் குடும்பம்

நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2003ஆம் ஆண்டு ஜெஸ்ஸி என்பவர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இதில் மகன் சூர்யா தனது தந்தையை போலவே சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது phoenix எனும் படம் உருவாகி வருகிறது.

தனது அழகிய குடும்பத்துடன் செல்ஃபி எடுத்த விஜய் சேதுபதி.. புகைப்படத்துடன் இதோ | Vijay Sethupathi Latest Family Photo

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப செல்ஃ பி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

தனது அழகிய குடும்பத்துடன் செல்ஃபி எடுத்த விஜய் சேதுபதி.. புகைப்படத்துடன் இதோ | Vijay Sethupathi Latest Family Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US