நடிகர் விஜய் சேதுபதி லேட்டஸ்ட்டாக தனது குடும்பத்துடன் எடுத்த அழகிய புகைப்படம்- மகன், மகள் நன்றாக வளர்ந்துவிட்டார்களே
நடிகர் விஜய் சேதுபதி, வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருப்பவர். ஒரு நடிகன் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதை தாண்டி அவருக்கு பிடித்தார் போல் வாழ்கிறார்.
ரசிகர்களை கட்டி அனைத்து முத்தம் கொடுப்பது என அவர் செய்த சில விஷயங்கள் ரசிகர்களால் ஆச்சரியமாகவே பார்க்கப்பட்டது.
விஜய் சேதுபதி நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் வெளியாகி வந்தது, ஆனால் பாக்ஸ் ஆபிஸில் எதுவும் அவ்வளவாக வெற்றிபெறவில்லை.
மும்பைக்கார், யாதும் ஊரே யாவரும் கேளீர், மாமனிதன் மற்றும் கடைசி விவசாயி போன்ற படங்கள் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் தயாராகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஃபஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வந்தது.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட விஜய் சேதுபதியின் மகன், மகளா நன்றாக வளர்ந்துவிட்டார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Recent snap ?
— ALL INDIA VIJAYSETHUPATHI FANS CLUB? (@ALLIndiaVSPfans) November 14, 2021
With family #Makkalselvan #VijaySethupathi @VijaySethuOffl @MakkalSelvanFC @Riyaz_Ctc @thiruupdates @rameshlaus pic.twitter.com/JWfmEr8Tqb