முதன்முறையாக ஹாலிவுட்டில் ரீமேக்காக போகும் தமிழ் சினிமா படம்... விஜய் சேதுபதி படத்திற்கு கிடைத்த பெருமை

Report

விஜய் சேதுபதி

சினிமா பிரபலங்கள் எல்லோருக்கும் அவர்களின் முதல் படம், 25வது படம், 50வது படம், 75வது போன்ற படங்கள் எல்லாமே ஸ்பெஷல் தான்.

அப்போது வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நடிகர் விஜய் சேதுபதிக்கு 50வது திரைப்படமாக அமைந்தது தான் மகாராஜா.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கிய இப்படம் ஒரு குப்பைத்தொட்டியையும் அதன்பின் இருக்கும் எமோஷ்னலான கதையையும் மையமாக வைத்து படத்தின் கதை எழுதப்பட்டிருந்தது.

படத்தில் விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் கஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

முதன்முறையாக ஹாலிவுட்டில் ரீமேக்காக போகும் தமிழ் சினிமா படம்... விஜய் சேதுபதி படத்திற்கு கிடைத்த பெருமை | Vijay Sethupathi Maharaja Movie Goes To Hollywood

படம் ரீமேக்

ரூ. 100 கோடிக்கும் மேலான வசூலை வாரி குவித்த இப்படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது. மேலும் சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட மகாராஜா திரைப்படம் அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக ஹாலிவுட்டில் ரீமேக்காக போகும் தமிழ் சினிமா படம்... விஜய் சேதுபதி படத்திற்கு கிடைத்த பெருமை | Vijay Sethupathi Maharaja Movie Goes To Hollywood

இந்த நிலையில் இப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். இப்படத்தின் ஹாலிவுட் ரீமேக் பணிகள் அடுத்தாண்டு தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தமிழ் திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும், அந்த பெருமை நடிகர் விஜய் சேதுபதி படத்திற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US