மங்காத்தா பட தல அஜித் போல மாறிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரசிகர்களை கவர்ந்த போட்டோஸ்

ajith movie vijay sethupathi mankatha
By Jeeva Apr 23, 2021 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகராகவும் விளங்குபவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ், இப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.

 மேலும் இப்படத்திக்காக விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார், அதனை தொடர்ந்து இவர் வரிசையாக சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஆம் அதில் விஜய் சேதுபதி மங்காத்தா படத்தில் வரும் தல அஜித் போலவே உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US