நடிகர் விஜய் சேதுபதியின் திருமண பத்திரிக்கையை பார்த்துள்ளீர்களா?... இதோ
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, பான் இந்தியா நடிகராக பல்வேறு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமாகியுள்ளார்.
மகாராஜா, தலைவன் தலைவி என தொடர்ந்து நிறைய வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார், இன்னொரு பக்கம் விஜய் டிவியின் பிக்பாஸ் 9வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி அடுத்து நடிக்க இருப்பதாகவும் அதில் பாலிவுட்டின் டாப் நாயகியுடன் அவர் ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தியும் வந்தது, அதாவது அவருக்கு பெரிய ஹிட் கொடுத்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் 2ம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை.
அவருக்கு பதில் பிரபல நடன கலைஞர் சாண்டி தான் நடிக்க உள்ளாராம், இந்த தகவல் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது.
திருமண நாளில் புதிய கார் வாங்கியுள்ள நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான கணேஷ் வெங்கட்ராமன்... புகைப்படங்கள் இதோ
திருமணம்
விஜய் சேதுபதி ஜெஸ்ஸி என்பவரை காதலித்து கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தமிழ் சினிமாவில் நடிக்கவும் தொடங்கியுள்ளார்.
இப்போது என்ன விஷயம் என்றால் விஜய் சேதுபதியின் திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ,

ஆப்பிரிக்காவில் தனது இருப்பை விரிவுபடுத்த தொடங்கிய புடின்: நாடொன்றின் தலைவருடன் கைகோர்ப்பு News Lankasri