சூர்யா படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் முறியடித்த விஜய் சேதுபதி ! எத்தனை கோடி வசூல் தெரியுமா?
சூர்யாவை முந்திய விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
ரொமான்டிக் காமெடி திரைப்படமாக உருவான இப்படத்தில் முதல் முறையாக முன்னணி நடிகைகளான நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்திருந்தனர்.
பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்ப்பை வசூலை ஈட்டிவந்தது, அதன்படி காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் தமிழ் நாடு வசூல் குறித்த விவரம் தெரியவந்துள்ளது.
இப்படம் தற்போது வரையில் 39 கோடி வரை வசூல் செய்திருக்கிறதாம், இது சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தமிழ்நாடு வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிதா சம்பத் புது வீடு போட்டோஸ்: மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கிய வீடு எப்படி இருக்குனு பாருங்க
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri