விஜய்சேதுபதி இல்லை.. விடுதலை வாத்தியார் ரோலில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

By Parthiban.A Mar 13, 2024 01:27 PM GMT
Report

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் முதல் பாகம் கடந்த வருடம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அடுத்து இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அது எப்போது ரிலீஸ் ஆகும் என்று தான் ரசிகர்களும் வெயிட்டிங்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற ரோலில் நடித்து இருந்தார். விடுதலை இரண்டாம் பாகத்தில் அவரது காட்சிகள் தான் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதி இல்லை.. விடுதலை வாத்தியார் ரோலில் முதலில் நடிக்க இருந்தது இவரா? | Vijay Sethupathi Not First Choice For Viduthalai

21 நாள் footage காணாமல் போய்டுச்சு.. லால் சலாம் தயாரிப்பாளருக்கு இத்தனை கோடி நஷ்டமா

21 நாள் footage காணாமல் போய்டுச்சு.. லால் சலாம் தயாரிப்பாளருக்கு இத்தனை கோடி நஷ்டமா

வாத்தியாராக நடிக்க இருந்தது இவரா

வெற்றிமாறன் முதலில் வாத்தியார் ரோலுக்கு சீமானை தான் நடிக்கும் படி கேட்டாராம். சில காரணங்களால் அவர் நடிக்க மறுத்த நிலையில் அதன் பின் தான் அவர் விஜய் சேதுபதியை நடிக்க வைத்தாராம்.

இந்த தகவலை சீமான் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். 

விஜய்சேதுபதி இல்லை.. விடுதலை வாத்தியார் ரோலில் முதலில் நடிக்க இருந்தது இவரா? | Vijay Sethupathi Not First Choice For Viduthalai

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US