சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?
சூது கவ்வும்
தமிழ் சினிமாவில் 2013ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் சூது கவ்வும்.
பிளாக் காமெடி க்ரைம் த்ரில்லர் படமாக வெளியான இந்த படத்தில் பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், சஞ்சிதா செட்டி என பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
ரூ. 2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் சுமார் ரூ. 35 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குவித்தது. இப்போது உள்ள இளம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு கேங் ஸ்டார் படமாக இயக்கி இருந்தார்.
முதல் பாகம் கொடுத்த வெற்றி 2ம் பாகத்தை இயக்கும் முடிவில் நலன் குமாரசாமி உள்ளாராம்.

முதலில் யார்
இந்த படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை சந்தித்த விஜய் சேதுபதி இப்படத்திற்கு முதல் சாய்ஸ் இல்லையாம். விஜய் சேதுபதி நடித்த தாஸ் என்ற கதாபாத்திரத்தில் முதலில் ஒப்பந்தமானது பிரபல காமெடி நடிகர் வடிவேலு தானாம்.
படத்தில் கதை அவருக்கு திருப்தியாக இல்லை என்பதால் நடிக்க மறுத்துள்ளார்.

மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri