காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் லேட்டஸ்ட் தகவல்.. நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட அப்டேட்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா முதல் முறையாக மூவரும் இணைந்து நடிக்கிறார்கள்.
இப்படத்தில் First லுக் போஸ்டர்ஸ் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் அல்லது டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங் சென்று கொண்டு இருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதோ அந்த பதிவு..
#KaathuVaakulaRenduKaadhal dubbing ?@VigneshShivN #Nayanthara @Samanthaprabhu2 @anirudhofficial @sreekar_prasad @srkathiir @KVijayKartik @7screenstudio @Rowdy_Pictures @SonyMusicSouth @proyuvraaj pic.twitter.com/G7YS7XnZGy
— VijaySethupathi (@VijaySethuOffl) December 9, 2021