மாஸ்டர் படத்துல விஜய் விட விஜய் சேதுபதி ஆக்டிங் வேற லெவல்.. சூப்பர் ஸ்டாரின் அதிரடி பேச்சு
தமிழ் திரையுலகமே மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த திரைப்படம் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர்.
இப்படம் பொங்கலுக்கு வெளியாகி தற்போது வரை திரையரங்குகளில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இப்படத்தை பார்த்துவிட்டு பல திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திலுள்ள நடிகர் சிரஞ்சீவி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதில் " மாஸ்டர் படத்தில் விஜய் நடிப்பை விட விஜய் சேதுபதி நடிப்பு என்ன பிரமிக்க வைத்தது. எனது நண்பன் விஜய் சேதுபதி " என கூறியுள்ளார்.
இதனை விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள தெலுங்கு திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Idhellam paatha eriyathana seyyum ???????? the name is #VijaySethupathi
— Riyaz A (@Riyaz_Ctc) February 6, 2021
Part 1 pic.twitter.com/d92sLKjRAA
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri