வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Feb 16, 2023 05:00 AM GMT
Report

விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் டி.எஸ்.பி. இப்படம் தோல்வியை சந்தித்தது.

வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Vijay Sethupathi Salary For Farzi Web Series

இதை தொடர்ந்து அடுத்ததாக விஜய் சேதுபதியின் நடிப்பில் ஃபார்சி எனும் வெப் சீரிஸ் அமேசான் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ளது.

இந்த வெப் சீரிஸில் ஷாஹித் கபூர், ராஷி கன்னா உள்ளிட்டோரும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளனர்.

வாங்கியுள்ள சம்பளம்

கடந்த 10ம் தேதி வெளிவந்த இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Vijay Sethupathi Salary For Farzi Web Series

இந்நிலையில், இந்த வெப் சீரிஸில் நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரூ. 7 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

நடிகர் சத்யராஜின் முழு சொத்து மதிப்பு, கார் மற்றும் பிரம்மாண்ட வீடு.. முழு விவரம் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US