இரண்டு மடங்கு உயர்ந்த விஜய் சேதுபதியின் சம்பளம்.. இவ்வளவா!

By Kathick Jul 31, 2022 05:30 AM GMT
Report

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவருடைய வில்லனாதனமான நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

இரண்டு மடங்கு உயர்ந்த விஜய் சேதுபதியின் சம்பளம்.. இவ்வளவா! | Vijay Sethupathi Salary Increased

இப்படத்திற்கு பின் வெளிவந்த மாமனிதன் திரைப்படம் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

இரண்டு மடங்கு உயர்ந்த சம்பளம்

மேலும், ஹிந்தியில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என சில நாட்களுக்கு முன் தகவல் வெளியாகியிருந்தது.

இரண்டு மடங்கு உயர்ந்த விஜய் சேதுபதியின் சம்பளம்.. இவ்வளவா! | Vijay Sethupathi Salary Increased

இந்நிலையில், இப்படத்திற்காக ரூ. 30 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் விஜய் சேதுபதி. தற்போது தமிழில் ரூ. 15 கோடி சம்பளமாக வாங்கி வரும் விஜய் சேதுபதிக்கு பாலிவுட்டில் இரண்டு மடங்கு சம்பளம் கூடியுள்ளதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US