ஹிந்தியில் சல்மான் கானுக்கு பதிலாக நடிக்கவுள்ள விஜய் சேதுபதி, எந்த படத்தில் தெரியுமா?

vijay sethupathi salman khan
By Jeeva Sep 27, 2021 03:10 PM GMT
Report

வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள திரைப்படம் மெர்ரி கிறிஸ்துமஸ்.

அப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக நடிகை கத்ரீனா கைஃப் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.

இப்படத்தின் கதையை இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் சல்மான் கானை மனதில் வைத்து தான் எழுதினாராம், அந்த கதையும் சல்மானுக்கு பிடித்திருந்தது.

ஆனால் ஆக்ஷன் ஹீரோவான சல்மான் கானுக்கு ஸ்ரீராம் ராகவனின் புத்திசாலித்தனமான த்ரில்லர் கதைகள் போதாது என்பதால் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தை அவர் தவிர்த்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக தான் தற்போது அப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US