ஒரு டுவீட்டுக்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இவ்வளவு சம்பளம் பெறுகிறார்களா?
சினிமா நடிகர்கள் பலர் படங்களில் நடிப்பதை தாண்டி சமூக வலைதள பக்கம் மூலமாகவே பணம் சம்பாதிக்கிறார்கள்.
சீரியல் பிரபலங்கள் பலரும் இன்ஸ்டாவில் பொருள்களை புரொமோட் செய்வதன் மூலம் பணம் வாங்குகிறார்கள், அது கூட இடையில் பிரச்சனையாகி செய்தி எல்லாம் வந்தது.
அதேபோல் பாலிவுட் நடிகைகள் எல்லாம் கோடி கணக்கில் பொருள்களை பற்றி டுவிட் போடுவதன் மூலம் சம்பாதிக்கிறார்கள்.
தற்போது விஜய் சேதுபதி-சிவகார்த்திகேயன் பற்றி ஒரு செய்தி உலா வருகிறது. அது என்னவென்றால் இருவரும் ஒரு படத்தை பற்றி டுவிட் போடுவதற்கு சம்பளம் வாங்குகிறார்களாம்.
சிவகார்த்திகேயன் ஒரு டுவிட்டிற்கு ரூ. 5 லட்சமும், விஜய் சேதுபதி ரூ. 3 லட்சமும் வாங்குகிறார் என்கின்றனர். ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
