எனக்கும் குடி பழக்கம் இருக்கு: இளைஞர்களுக்கு அட்வைஸ் சொன்ன விஜய் சேதுபதி

By Parthiban.A Oct 02, 2022 09:50 AM GMT
Report

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவர் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி பல முன்னணி நடிகர் படங்களில் வில்லன் ரோல்களில் நடித்து மிரட்டி வருகிறார். அதனால் விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது.

அடுத்து ஹிந்தியில் ஷாருக் கானுக்கு வில்லனாக அவர் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி சென்னை லயோலா கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்கள் முன்னிலையில் பேசினார்.

எனக்கும் குடி பழக்கம் இருக்கு

"நான் +2 வில் அதிகம் மார்க் வாங்கவில்லை. ஆனால் கல்லூரியில் சேர்வதற்காக லயோலா கல்லூரி உட்பட மொத்தம் மூன்று கல்லூரியில் அப்ளிகேஷன் வாங்கினேன். அன்று இரவு என் அப்பா வீட்டில் குடித்துக் கொண்டிருந்தார்" என விஜய் சேதுபதி சொன்னதும் மாணவர்கள் ஆரவாரம் செய்தனர்.

"சரக்கடிப்பதற்கெல்லம் கைதட்டாநீங்க. அது கெட்ட பழக்கம். அப்படி பழகிட்டாங்க. அதை ஸ்டைல் என நினைக்காதீங்க. இப்படி பேசுவதால் நான் குடிப்பதில்லை என நினைக்காதீங்க. நானும் குடிப்பேன்" என விஜய் சேதுபதி கூறினார்.

எனக்கும் குடி பழக்கம் இருக்கு: இளைஞர்களுக்கு அட்வைஸ் சொன்ன விஜய் சேதுபதி | Vijay Sethupathi Talks About His Alcoholic Habit

நேரத்தை திருடுகிறார்கள்

தற்போது இருக்கும் வியாபார உலகம் உங்கள் நேரத்தை திருட பார்கிறார்கள். அது மட்டுமின்றி சமூக வலைத்தளங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கிற பொய்யான சுதந்திரத்தை கொடுத்திருக்கிறது என விஜய் சேதுபதி தெரிவித்து இருக்கிறார். 

எனக்கும் குடி பழக்கம் இருக்கு: இளைஞர்களுக்கு அட்வைஸ் சொன்ன விஜய் சேதுபதி | Vijay Sethupathi Talks About His Alcoholic Habit

தமிழகத்தில் இரண்டே நாளில் இத்தனை கோடியா.. பொன்னியின் செல்வனின் வசூல் வேட்டை 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US