பிரமாண்டமாக உருவாகும் விஜய் மகன் சஞ்சயின் திரைப்படம்.. கவின் ஹீரோ.. முக்கிய வேடத்தில் விஜய்

By Kathick Nov 21, 2023 10:00 AM GMT
Report

ஜேசன் சஞ்சய்

தளபதி விஜய்யின் வாரிசு அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் திரையுலகில் என்ட்ரி கொடுத்துவிட்டார். தனது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகரை போல் இவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நிலையில், இவருடைய முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

பிரமாண்டமாக உருவாகும் விஜய் மகன் சஞ்சயின் திரைப்படம்.. கவின் ஹீரோ.. முக்கிய வேடத்தில் விஜய் | Vijay Sethupathi To Act Is Vijay Son Sanjay Movie

சத்தமில்லாமல் வெளிவந்த இப்படத்தின் அறிவிப்பு ஷாக்கிங் ஆக இருந்தாலும் கூட யார்யாரெல்லாம் இப்படத்தில் நடிக்க போகிறார்கள் என எதிர்பார்ப்பு இருந்தது.

அதன்படி, இப்படத்தில் ஹீரோவாக கவின் நடிக்க கமிட்டாகியுள்ளார் என கூறப்படுகிறது. அதே போல் யுவன் ஷங்கர் ராஜா தான் சஞ்சய்யின் அறிமுக படத்திற்கு இசையமைக்கிறாராம். சமீபத்தில் தான் இப்படத்தின் பூஜை போடப்பட்டது.

பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு கவுரவ டாகடர் பட்டம்.. தனது கரங்களால் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு கவுரவ டாகடர் பட்டம்.. தனது கரங்களால் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

முக்கிய வேடத்தில் விஜய்?

இந்நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

பிரமாண்டமாக உருவாகும் விஜய் மகன் சஞ்சயின் திரைப்படம்.. கவின் ஹீரோ.. முக்கிய வேடத்தில் விஜய் | Vijay Sethupathi To Act Is Vijay Son Sanjay Movie

கவின், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விஜய் சேதுபதி இவர்கள் மூவரும் இப்படத்தில் கமிட்டானதாக தகவல் வெளிவந்து இருந்தாலும் கூட இதுவரை தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால், கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US