96 படத்தின் 2ம் பாகம் தயாராகிறது... என்ன மாதிரி கதைக்களம், வெளிவந்த விவரம்
96 படம்
கடந்த 2018ம் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்க வெளியான படம் 96.
காதல் படங்களில் இடம்பெற்ற பாடல்களில் இப்பட பாடல்கள் அடுத்த லெவலுக்கு இருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது.
இப்படத்தை தொடர்ந்து 2ம் பாகம் பற்றி ரசிகர்கள் கேள்வி எழுக்க பிரேம்குமார் கார்த்தியை வைத்து மெய்யழகன் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
2ம் பாகம்
தற்போது 96 படத்தின் 2ம் பாகம் தயாராக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
இந்த 2ம் பாகத்தின் கதை முழுக்க சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடப்பது போல் எழுதப்பட்டு அங்கேயே மொத்த படப்பிடிப்பையும் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். 2ம் பாகத்தை ஐசரி கணேசின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறார்களாம்.