உடல் எடையை குறைத்து ஸ்மார்ட்டாக மாறிய விஜய் சேதுபதி.. அசந்துபோன ரசிகர்கள்
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், வில்லனாகவும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.
அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டிஎஸ்பி. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் தோல்வியை தழுவியுள்ளது.

இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் வெற்றிகரமாக அமைந்துள்ளது.
மேலும், தற்போது ஜவான், காந்தி டாக்ஸ், விடுதலை உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஸ்மார்ட் லுக்
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஸ்மார்ட்டான லுக்கில் மிரர் செல்ஃபி எடுத்து அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், உடல் எடையை குறைத்து ஸ்லிமாகவிட்டாரா விஜய் சேதுபதி என்று கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
Also Read This : லவ் டுடே படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri