பிரபல கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி.. காரணம் இதுதானா

movie vijay sethupathi sreesanth
By Kathick Sep 24, 2021 09:10 AM GMT
Report

தமிழ் திரையுலகில் தொடர்ந்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, லாபம் என மூன்று திரைப்படங்களும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யவில்லை.

நடிகர் விஜய்சேதுபதி பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தை சமீபத்தில் சந்தித்து பேசி உள்ளார்.

இந்நிலையில், புதிய படத்தில் விஜய்சேதுபதியுடன் அவர் இணைந்து நடிக்க உள்ளதாகவும், இதுகுறித்து இருவரும் இந்த சந்திப்பில் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் பரவி வருகிறது.

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இதற்குமுன் ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழியில் ஓரிரு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி.. காரணம் இதுதானா | Vijay Sethupathi With Popular Cricketer

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US