மாஸ்டர் விஜய் சேதுபதியின் மகள் இவரே! லேட்டஸ்ட் போட்டோ இதோ! இதுவரை யார் எதிர்பார்க்காத ஸ்பெஷல்!
விஜய்யின் நடிப்பில் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகவுள்ள படம் மாஸ்டர். வரும் ஜனவரி 13 ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
ஹீரோவாக மட்டுமில்லாது பல முக்கிய கதாபாத்திரங்களையும் படங்களில் ஏற்று நடிக்கும் அவரின் விக்ரம் வேதா, பேட்ட படங்களுக்கு பின் இந்த மாஸ்டர் படம் மீது கூடுதல் எதிர்பார்ப்புள்ளது.
கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார் ஆகிய படங்களில் கையில் இருக்கின்றன.
விஜய் சேதுபதி ஏற்கனவே தன் மகன் சூர்யா தான் நடித்த சிந்துபாத் படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். அடுத்து தன் மகள் ஸ்ரீஜாவை முகிழ் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்துகிறாராம்.
முகிழ் படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறதாம்.
#Mughizh a birth of fragrance
— VijaySethupathi (@VijaySethuOffl) December 31, 2020
மலருக்கும் அரும்புக்கும் முன் தோன்றும் வாசம்.மலரின் ஆரம்பம். #முகிழ்
மலர்வதற்கான அறிவிப்பு
Trailer from 1-1-2021 @ 5 PM.#SreejaVijaysethupathi @ReginaCassandra @karthik_films @vsp_productions @gopiprasannaa @proyuvraaj pic.twitter.com/20oX2SEakJ

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
