நடிகர் விஜய் சேதுபதிக்கு அடுத்த படத்தில் ரூ.55 கோடி சம்பளம்..! வெளியான செம்ம மாஸ் தகவல்...
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர், இப்படம் தற்போது அதிக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வரும் ஏப்ரல் மாதம் துக்லக் தர்பார் திரைப்படம் வெளியாகவுள்ளது, ரசிகர்கள் அனைவரும் அவளோடு உள்ளனர்.
இந்நிலையில் அடுத்ததாக இவர் பாலிவுட் வெப்தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும் அந்த தொடரில் அவருடன் சாஹித் கபூர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
மேலும் அந்த தொடரில் நடிக்கும் விஜய் சேதுபதியின் சம்பளம் நாயகனாக நடிக்கும் ஷாகித் கபூரின் சம்பளத்தைவிட அதிகம் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
ஆம், இந்தத் தொடரின் முதல் பாகத்தில் நடிக்கும் சாஹித் கபூருக்கு சம்பளம் ரூபாய் 40 கோடி என்றும் விஜய்சேதுபதிக்கு 55 கோடி என்றும் வெளிவந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan