சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் நடிகர் விஜய் சேதுபதியின் திரைப்படம், வீடியோவுடன் வெளியான அறிவிப்பு.
தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமாக இருப்பது தான் சன் பிக்சர்ஸ், தொடர்ந்து முக்கிய நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள விஜய் சேதுபதி 46 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அணு கீர்த்தி வாஸ் அறிமுகமாக உள்ளார், மேலும் இசையமைப்பாளர் D.இமான் இப்படத்தில் இசையமைக்கவுள்ளார்.
மேலும் இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதோ.
We are happy to announce Makkal Selvan @VijaySethuOffl's #VJS46bySunPictures directed by @ponramVVS and music by @immancomposer.@kaarthekeyens @dineshkrishnanb @vivekharshan @onlynikil @StonebenchFilms pic.twitter.com/N4wq2zIvLU
— Sun Pictures (@sunpictures) March 17, 2021