தளபதி விஜய்யை மிரட்டும் விஜய் சேதுபதி.. மாஸ் தெறிக்கும் மாஸ்டர் ப்ரோமோ..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.
இதில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி எதிரிகளாக நடித்துள்ளனர். தொடர்ந்து 5 நாட்களாக வெளியாகி வரும் மாஸ்டர் ப்ரோமோவில் இன்று புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்த ப்ரோமோவில் தளபதி விஜய்யை மிரட்டும் அளவிற்கு, விஜய் சேதுபதியின் மாஸான வசனம் இடம்பெற்றுள்ளது.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..
Edhirla varadhu emanaa irundhaalum bayapuda kudaadhu! ? - MakkalSelvan @VijaySethuOffl#MasterPromo5 #Master #MasterPongal@actorvijay @Dir_Lokesh @MalavikaM_ @anirudhofficial @iam_arjundas @andrea_jeremiah @imKBRshanthnu @Lalit_SevenScr @Jagadishbliss pic.twitter.com/Blo3ZkZadt
— XB Film Creators (@XBFilmCreators) January 9, 2021