வெளிப்படையான உடையில் பிரபல விஜய் சேதுபதி நடிகை வெளியிட்ட போட்டோஸ், என்ன உடை இது என விமர்சிக்கும் ரசிகர்கள்

Photoshoot Actress Raashii Kanna See through dress
By Balakumar Mar 21, 2021 12:45 PM GMT
Report

பிரபல நடிகை ராஷி கண்ணா தற்போது தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக விளங்குபவர்.

இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் அயோக்யா, அடங்க மறு, சங்க தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார், அரண்மனை 3 உள்ளிட்ட பெரிய எதிர்பார்ப்பில் உள்ள தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை ராஷி கண்ணா, தற்போது பதிவிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது.

ஆம், தற்போது அவர் மிகவும் வெளிப்படையான உடையில் போஸ் கொடுத்துள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US