கர்ணன் படத்தை விமர்சித்து பதிவிட்ட நடிகர் விஜய் சேதுபதி, என்ன சொன்னார் பாருங்க!
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று உலகமுழுவதும் வெளியான திரைப்படம் தான் கர்ணன்.
மேலும் இப்படம் திரையரங்கில் வெளியான முதல் ஷோ முதல் ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் சந்தோஷகமாக பதிவிட்டு வருகின்றனர், அந்த அளவிற்கு இப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று பல இடங்களில் மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் இணையத்தில் கர்ணன் படம் குறித்து தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி "எக்ஸலென்ட் மூவி... டோண்ட் மிஸ் இட்" என கர்ணன் படம் குறித்து பதிவிட்டுள்ளார், இதற்கு அவர்களின் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
இதோ அந்த பதிவு
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri