நடு கடலில் விஜய், ஷங்கர், அட்லீ.. இதுவரை நீங்கள் பார்த்திராத வீடியோ
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
லியோ படத்திற்கு பின் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களில் ஒன்று நண்பன். இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார்.
அன்சீன் வீடியோ
இப்படத்தில் ஷங்கரின் துணை இயக்குனராக பணிபுரிந்தவர், இன்றைய முன்னணி இயக்குனர் அட்லீ.
இந்நிலையில், நண்பன் படப்பிடிப்பின் போது நடு கடலில் விஜய், ஷங்கர், அட்லீ, ஸ்ரீகாந்த் மற்றும் நண்பன் படக்குழுவினர் சிலர், படகில் போகும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
#Nanban behind the scene video. pic.twitter.com/trAJIQg69P
— Actor Vijay Fans Page (@ActorVijayFP) April 22, 2023
குக் வித் சோமாலியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. ரசிகர்கள் ஷாக்