விஜய், சிம்ரன் போல் நடித்து அசத்திய சிறுவர்கள்.. அச்சு அசல் அப்படியே இருக்கே
விஜய் மற்றும் சிம்ரன் இருவரும் இணைந்து நடித்து பல திரைப்படங்கள் இதுவரை வெளிவந்துள்ளது.
அதில் ஒன்று தான் துள்ளாத மனமும் துள்ளும் படம். எழில் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் சூப்பர்ஹிட்டானது.
வித்தியாசமான காதல் கதைக்களத்தை கொண்ட இப்படத்தில் விஜய் குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற அணைத்து காட்சிகளுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
அதிலும், குறிப்பாக படத்தில் கிளைமாக்ஸ் காட்சியை ராசிக்காதவர்கள் யாருமில்லை என்று தான் சொல்லவேண்டும்.
இந்நிலையில், அந்த கிளைமாக்ஸ் காட்சியை அச்சு அசல் அப்படியே நடித்து, சிறுவர்கள் அசத்தியுள்ளார்கள். இதோ அந்த வீடியோ..
Wow ??? Thullaatha manamum thullum climax recreation. @actorvijay @SimranbaggaOffc @VijayFansTrends @Sibi_Sathyaraj @MrRathna @iam_SJSuryah @RIAZtheboss @Jagadishbliss @imKBRshanthnu #Beast pic.twitter.com/IcZXSecSo3
— பாண்டி?❤? (@PandiyanKpm) February 6, 2022