விஜய் - சங்கீதாவின் மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யாவின் அன்ஸீன் வீடியோ.. இதோ
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 68 படம் உருவாகவுள்ளது.
இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ. 200 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் - சங்கீதாவிற்கு இரு பிள்ளைகள் என்பதை நாம் அறிவோம். இவர்கள் இருவரில் மூத்த மகன் சஞ்சய் தனது தந்தையை போலவே சினிமாவில் களமிறங்கியுள்ளார்.
சஞ்சய் மற்றும் திவ்யாவின் அன்ஸீன் வீடியோ
ஆனால், ஹீரோவாக இல்லாமல், இயக்குனராக என்ட்ரி கொடுக்கவுள்ளார். இளைய மகள் திவ்யா தற்போது படித்துக்கொண்டு இருக்கிறார்.

சமீபகாலமாக விஜய்யின் குடும்பத்தில் சில விஷயங்கள் சரியில்லை என்பது போல் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அவை யாவும் எந்த அளவிற்கு உண்மையென இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில், விஜய் - சங்கீதா ஜோடியின் மகன் மற்றும் மகளின் அன்ஸீன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..
Jason Sanjay and Divya Sasha ❤???#LeoFlim #ThalapathyVijay? pic.twitter.com/vbdsqqqLem
— ᵛʲഫൗzy? (@vjfouzyHaasan) May 27, 2023
விஷ்ணுகாந்த் வெளியிட்ட ஆடியோ.. சம்யுக்தாவிடம் தவறாக நடந்தேனா? ரவி தரப்பு விளக்கம்