நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், இந்த பிரபலத்தின் வெறித்தமான ரசிகராம்.. யார் தெரியுமா
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய்.
இவருக்கு ஜேசன் சஞ்சய் என்று ஒரு மகன் இருக்கிறார். இவர் தற்போது சினிமா சார்ந்த படைப்பை முடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வப்போது விஜய் மற்றும் சஞ்சய் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகும்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் வெறித்தமான ரசிகராம்.
யுவனின் வெறித்தமான ரசிகர்ராக இருக்கும் சஞ்சய், Yuvanisam என்ற உடையை அணிந்து அதனை புகைப்படம் எடுத்து, யுவன் ஷங்கர் ராஜாவிற்கு விஜய் அனுப்பிவைத்துள்ளார்.
இதனை பார்த்து பெருமகிழ்ச்சியடைந்த யுவன், தனது நன்றியை விஜய்க்கு தெரிவித்துள்ளார்.
இதனை தனது 25 வருட நிறைவு விழாவில் யுவன் வெளிப்படையாக கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ..
This is cool ?
— Vijay Fans Trends (@VijayFansTrends) February 28, 2022
@actorvijay @thisisysr
pic.twitter.com/91N4QIO28A