விஜய் மகன் சஞ்சய் என் தீவிர ரசிகன், விஜய்யே கூறினார்: மேடையில் உருக்கமாக கூறிய பிரபலம்

Vijay Sanjay Yuvan Shankar Raja Yuvanism
By Parthiban.A Mar 01, 2022 06:40 AM GMT
Report

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோவாக இருந்து வருகிறார். அவரது படங்களை ரசிகர்கள் தியேட்டர்களில் திருவிழா போல கொண்டாடுவார்கள். அவரது மகன் சஞ்சய்யும் பாப்புலரான ஒருவராக தான் இருக்கிறார். சினிமா பற்றிய படிப்பை வெளிநாட்டில் படித்து வரும் அவரது ஒரு போட்டோ வெளியானால் கூட அது இணையத்தில் படுவைரல் ஆகிவிடும்.

சஞ்சய் இசையமைப்பாளர் யுவனின் தீவிர ரசிகன் என்கிற தகவல் தற்போது தெரியவந்திருக்கிறது. யுவன் 25 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில் அதற்காக நடந்த நிகழ்ச்சியில் பேசிய யுவன் இந்த தகவலை கூறி இருக்கிறார்.

"விஜய்யின் மேனேஜர் எனக்கு ஒரு போட்டோ அனுப்பினார். அதில் விஜய் மகன் சஞ்சய் யுவனிசம் என டிசர்ட் போட்டிருந்தார். அதை பார்த்து எப்படி ரியாக்ட் செய்வது என தெரியவில்லை. அதன் பிறகு விஜய்யை நான் நேரில் சந்தித்தபோது அவர் 'நான் தான் அந்த போட்டோவை உங்களுக்கு அனுப்ப சொன்னேன். என் மகன் உங்களின் வெறியன்' என விஜய் தெரிவித்தார்."  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US