தளபதி விஜய் போல் கோட் சூட்டில் செம மாஸாக இருக்கும் மகன் சஞ்சய்.. வீடியோ இதோ
விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது தன்னுடைய கடைசி படமான தளபதி 69ல் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவருடைய முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால், இதுவரை இப்படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.
கோட் சூட்டில் சஞ்சய்
தந்தையை போல் நடிகராக சினிமா துறையில் என்ட்ரி கொடுக்காமல், தனது தாத்தாவை போல் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் கோட் சூட்டில் செம ஸ்டைலிஷாக இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில், தளபதி விஜய் எப்படி கோட் சூட்டில் வந்தாரோ, அதே போல் சஞ்சய் இருக்கிறார். இதோ அந்த வீடியோ..
இளைய தளபதி..❤️🔥❤️🔥#ThalapathyVijay #IlayaThalapathy pic.twitter.com/d2wakC8j1D
— 𝙲𝙾𝙼𝙼𝙰𝙽𝙳𝙴𝚁 🤴ᴹᵃˢᵗᵉʳ (@vj_commander1) November 15, 2024

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri
