நடிகர் விஜய் மகன் அறிமுக இயக்குனர் சஞ்சய்யின் லேட்டஸ்ட் புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க
விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். அடுத்ததாக அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் சஞ்சய்
விஜய்யின் மகன் சஞ்சய் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு குறும் படங்களை இயக்கி வந்தார். அதை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில் இவருக்கு ஒரு படம் கிடைத்தது. சஞ்சய்யின் அறிமுக திரைப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதுவரை இப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் யார் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளிவரவில்லை. ஆனால், கவின் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகனும், அறிமுக இயக்குனருமான சஞ்சய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
![சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதுமே இப்படியா? எல்லை மீறும் நடிகை ரச்சிதா... கலாய்க்கும் ரசிகர்கள்](https://cdn.ibcstack.com/article/8bb6e760-4ca7-4b4c-8cdd-8d5fa12d8ca1/25-67a97b95dd050-sm.webp)
சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதுமே இப்படியா? எல்லை மீறும் நடிகை ரச்சிதா... கலாய்க்கும் ரசிகர்கள் Manithan
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)