விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நடித்த குறும் படம்.. இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகிறது.
இப்படத்தை தொடர்ந்து தளபதி 69ல் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஹெச். வினோத் இயக்கவுள்ளார். இதுவே விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் நிலையில், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
சஞ்சய் நடித்த குறும் படம்
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது தாத்தா மற்றும் தந்தையை போலவே சினிமாவில் என்ட்ரி கொடுத்துவிட்டார். இவர் இயக்கவுள்ள முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்காக வேலைகள் தான் தற்போது நடைபெற்று வருகிறதாம்.
இந்த நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் நடித்துள்ள குறும் படத்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு நிமிட குறும் படமான இதனை தற்போது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த லிங்க்கை க்ளிக் செய்து சஞ்சய் குறும் படத்தை பாருங்க..

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
