விஜய் மகன் சஞ்சய் இயக்கும் குறும் படத்தின் First லுக் போஸ்டர்.. தலைப்பு என்ன தெரியுமா

By Kathick Mar 29, 2023 07:00 AM GMT
Report

விஜய் மகன் சஞ்சய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் சில குறும் படங்களையும் சஞ்சய் இயக்கியுள்ளார்.

விஜய் மகன் சஞ்சய் இயக்கும் குறும் படத்தின் First லுக் போஸ்டர்.. தலைப்பு என்ன தெரியுமா | Vijay Son Sanjay Short Film First Look

அதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புதிய குறும் படத்தை தனது நண்பர்களுடன் இயக்கி வருகிறார்.

First லுக் போஸ்டர்

இந்த குறும் படத்தின் படப்பிடிப்பின் பொது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கூட சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது சஞ்சய் இயக்கி வரும் இந்த குறும் படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு Pull The Trigger என தலைப்பு வைத்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..

விஜய் மகன் சஞ்சய் இயக்கும் குறும் படத்தின் First லுக் போஸ்டர்.. தலைப்பு என்ன தெரியுமா | Vijay Son Sanjay Short Film First Look

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் என்னுடைய திருட்டு காரணம்.. விசாரணையில் வெளிவந்த விஷயம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US