விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்.. யார் தெரியுமா

Report

விஜய் மகன் சஞ்சய் 

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார். இவருடைய மகன் சஞ்சய் தனது தந்தையை போலவே சினிமாவில் காலடி எடுத்து வைக்க தயாராகி வருகிறார்.

விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்.. யார் தெரியுமா | Vijay Son To Pair Up With Popular Actress Daughter

சமீபத்தில் கூட குறும் படம் ஒன்றை இயக்கி வெளியிட்டிருந்தார். இயக்குனராக வேண்டும் என முயற்சி செய்து வரும் சஞ்சய்க்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் தேடி வருகிறது. இதை விஜய் கூட பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்.. யார் தெரியுமா | Vijay Son To Pair Up With Popular Actress Daughter

இந்நிலையில், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்யை தனது மகளுக்கு ஜோடியாக படத்தில் நடிக்க வைக்க ஆசை என நடிகை தேவயானியின் கணவரும், பிரபல இயக்குனருமான ராஜகுமாரன் தெரிவித்துள்ளார். தேவயானி - ராஜகுமாரன் ஜோடிக்கு இரு மகள்கள் உள்ளனர்.

நடிகை கணவரின் ஆசை

இதில் மகள் இனியா என்பவர் சமீபத்தில் தான் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர்ந்துள்ளார். இப்படியொரு நிலையில் இயக்குனர் ராஜகுமாரன் நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகம் கதையை தயார் செய்துள்ளாராம்.

விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்.. யார் தெரியுமா | Vijay Son To Pair Up With Popular Actress Daughter

இப்படத்தின் மூலம் தனது மகள் இனியாவை கதாநாயகியாக அறிமுகம் செய்ய முடிவு எடுத்துள்ள ராஜகுமாரன், கதாநாயகனாக விஜய்யின் மகன் சஞ்சய்யை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.

விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்.. யார் தெரியுமா | Vijay Son To Pair Up With Popular Actress Daughter

ஏற்கனவே கடந்த 1999ஆம் ஆண்டு நீ வருவாய் என படத்தில் தேவயானியுடன் இணைந்து அஜித் மற்றும் விஜய் நடிக்கவிருந்தனர். ஆனால், சில காரணங்களால் விஜய் இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டதால் அந்த ரோலில் பார்த்திபன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி- கொண்டாட்டத்தில் பேன்ஸ் 

You May Like This Video



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US