விஜய் மகனுடன் ஏ.ஆர். ரஹ்மான் மகன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இருவரும் நெருங்கிய நண்பர்களா
விஜய்யின் மகன் சஞ்சய்
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது தந்தையை போலவே சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துவிட்டார்.
ஆனால், தனது தந்தையை போல் நடிகராக இல்லாமல் இயக்குனராக வேண்டும் என அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் கூட குறும் படம் ஒன்றை இயக்கி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழகமே கொண்டாடும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு இன்று பிறந்தநாள்.
விஜய் மகனுடன் ஏ.ஆர். ரஹ்மான் மகன்
அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன், சஞ்சயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக ஏ.ஆர். ரஹ்மானின் மகனும், விஜய் மகனும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இருவரும் நெருங்கிய நண்பர்களா என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
லாபத்தை கோடிக்கணக்கில் அள்ளிக்கொடுத்த மாவீரன்.. எத்தனை கோடி தெரியுமா

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu
