டாப் நடிகருடன் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்.. பலரும் பார்த்திராத புகைப்படம்
vijay
sanjai
sangeetha
beast
nivin pauly
By Kathick
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர்.
இவர் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது.
நடிகர் விஜய்க்கு சஞ்சய் என ஒரு மகனும் திவ்யா என ஒரு மகளும் உள்ளனர் என்பதை அறிவோம்.
சமீபத்தில் பட்டப்படிப்பு விழாவில் சஞ்சய் மற்றும் திவ்யா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி ஆனது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், மலையாள திரையுலகின் டாப் நடிகர்களின் ஒருவரான நிவின் பாலியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US