விஜயகாந்த் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. தோல்விக்கு பின் இந்த முடிவு

By Kathick Mar 21, 2024 07:19 AM GMT
Report

சண்முக பாண்டியன் 

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை பெற வேண்டும் என போராடிக்கொண்டு இருக்கிறார். விஜயகாந்தின் மறைவுக்கு பின் சண்முக பாண்டியன் திரையுலகில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.

விஜயகாந்த் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. தோல்விக்கு பின் இந்த முடிவு | Vijay Son With Sivakarthikeyan Movie Director

அவர் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறேன் என ராகவா லாரன்ஸ் மற்றும் விஷால் போன்ற நடிகர்கள் கூறியிருந்தனர். அதே போல் சண்முகபாண்டியன் தற்போது நடித்து கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கேமியோ ரோலில் நடிக்கிறார்.

புதிய கூட்டணி

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பொன்ராம் அடுத்ததாக விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை வைத்து தான் படம் இயக்கப்போகிறாராம்.

அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். சிவகார்த்திகேயன் தனது திரைவாழ்க்கையில் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடிக்க உதவியாக இருந்த இயக்குனர்களில் ஒருவர் பொன்ராம்.

விஜயகாந்த் மகனை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. தோல்விக்கு பின் இந்த முடிவு | Vijay Son With Sivakarthikeyan Movie Director

பஸ் மீது ஏறி மலையாளத்தில் பேசிய விஜய்.. கேரள ரசிகர்கள் கொண்டாட்டம்! வீடியோ

பஸ் மீது ஏறி மலையாளத்தில் பேசிய விஜய்.. கேரள ரசிகர்கள் கொண்டாட்டம்! வீடியோ

ஆனால் சீமராஜா, டிஸ்பி என அடுத்தடுத்து தோல்விகள் காரணமாக முன்னணி நடிகர்களுடன் இணையமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சண்முக பாண்டியனை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் இந்த கூட்டணி எந்த அளவிற்கு பேசப்பட போகிறது என்று.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US