படு தோல்வியடைந்த விஜய்யின் சுறா திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா ?

vijay bo sura
By Kathick Nov 30, 2021 02:10 PM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் சுறா.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து தமன்னா, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தளபதி விஜய்யின் 50வது படம் என்பதினால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் பூர்த்தி செய்யாமல், தோல்வியை தழுவியது.

இந்நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து தோல்வியடைந்த சுறா திரைப்படம் முழுமையாக ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்யத்துள்ளதாம்.

கிட்டத்தட்ட 18 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 13 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US