சிறு வயதில் விஜய் - சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம்.. அதுவும் யாருடன் தெரியுமா
விஜய் - சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா. இதில் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
அதே போல் சூர்யாவின் நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் - சூர்யா இருவரும் இணைந்து முதலில் முறையாக நடித்த திரைப்படம் நேருக்கு நேர். இது நடிகர் சூர்யாவின் அறிமுக திரைப்படமாகும்.
இப்படத்தை தொடர்ந்து இருவரும் இணைந்து சித்திக் இயக்கத்தில் வெளிவந்த Friends திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த கூட்டணி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இணைந்து எடுத்துகொண்ட புகைப்படம்
இதன்பின் இணைந்து நடிக்காமல் இருக்கும் விஜய் - சூர்யா விரைவில் இணைந்து நடிப்பார்கள் என சில தகவல்கள் வெளிவந்துகொண்டு இருக்கிறது.
இந்நிலையில், விஜய் - சூர்யா இருவரும் இணைந்து சூர்யாவின் தந்தையும், மூத்த நடிகருமான சிவகுமாருடன் இணைந்து எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..


அதிகார குவியலால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பு; மாநில அரசுக்கு ரத்த சோகை - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
