கே. பாலசந்தர் அவர்களுடன் விஜய், சூர்யா எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?

By Yathrika Aug 02, 2022 02:49 AM GMT
Report

கே.பாலசந்தர் 

கே.பாலசந்தர் தமிழ் சினிமாவில் எத்தனையோ கலைஞர்களை அறிமுகம் செய்தவர்.

ரஜினி, கமல் எல்லாம் இவரை தங்களது தெய்வமாக கொண்டானார்கள். பாலசந்தர் அவர்களின் இறப்பின் போது ரஜினி மயானம் வரை சென்று அவரது உடல் அடக்கம் செய்வது வரை இருந்தார்.

கமல்ஹாசனால் அந்த நேரத்தில் கமல்ஹாசன் அவர்கள் வெளிநாட்டில் மாட்டிக் கொள்ள அவரால் வர முடியவில்லை.

கே. பாலசந்தர் அவர்களுடன் விஜய், சூர்யா எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா? | Vijay Suriya Rare Picture With K Balachander

விஜய், சூர்யா க்ளிக்

தற்போது சமூக வலைதளங்களில் ஒரு பழைய புகைப்படம் ஒன்று டுவிட்டரில் வைரலாகி வருகிறது. அதில் கே. பாலசந்தர் அவர்களுடன் விஜய், சூர்யா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் விஜய் சச்சின் பட வேடத்திலும் சூர்யா மாயாவி பட வேடத்திலும் இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்,

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவா இது, அவரது லேட்டஸ்ட் க்ளிக்- யாடன் எடுத்துள்ளார் பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US