ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் சிம்பு, எந்த படத்தின் விழா தெரியுமா?

Vijay Surya Sinbu Celebrities
By Balakumar Dec 27, 2020 08:56 PM GMT
Report

நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் சிம்பு இவர்கள் மூவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள்.

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, சூர்யா நவரச என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகிறது.

இந்நிலையில் இவர்கள் மூவரும் ஒன்றாக ஒரு படத்தின் விழாவில் கலந்து கொண்டுள்ளனர், ஆம் வடிவேலு நடிப்பில் சூப்பர் ஹிட்டான 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் கலந்து கொண்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்...

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US