தளபதி விஜய்யின் திருமலை படத்தில் நடிகர் சூர்யா - இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

vijay surya thirumalai
By Kathick Apr 19, 2021 05:45 PM GMT
Report

கே.பாலச்சந்தர் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் திருமலை.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை ஜோதிகா, நடிகர் விவேக், ரகுவரன், கௌசல்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தின் பூஜையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இப்படத்தின் பூஜையில் தனது நபராக வந்து விளக்கு ஏற்றியுள்ளார், நடிகர் சூர்யா.

இதுவரை வெளிவராத அந்த அறிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரவலாகவும் பேசப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

தளபதி விஜய்யின் திருமலை படத்தில் நடிகர் சூர்யா - இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் | Vijay Surya In Thirumalai Movie Pooja


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US