விஜய் சூர்யா சந்திப்பின்போது நடந்தது இதுதானா? கசிந்த தகவல் இதோ

Vijay Surya
By Jeeva Nov 10, 2021 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் மற்றும் சிறுவயது நண்பர்களான நடிகர் விஜய் சூர்யாவின் சமீபத்திய சந்திப்பு தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

ஒரே படப்பிடிப்பு தளத்தில் இரு நடிகர்களின் படப்பிடிப்பும் நடந்ததின் விளைவாக நடந்த இந்த சந்திப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்த சந்திப்பின் போது நடந்த சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றின் பற்றிய தகவல் தான் இணையத்தில் கசிந்துள்ளது.

அந்த தகவலின்படி விஜய் சூர்யாவிடம் ஜெய் பீம் படம் குறித்து பேசியதாகவும் அதன் பின்னர் இருவரும் மதிய உணவை ஒன்றாக கழித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இது தனிப்பட்ட சந்திப்பு என்பதால் புகைப்படங்கள் எதுவும் எடுக்க வில்லை எனவும் கூறப்படுகிறது.

   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US